45 lakh people lose

img

தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் 45 லட்சம் பேர் வேலை இழப்பு

இந்தியாவின் ஏற்றுமதி வர்த்த கத்தில் தோல் மற்றும் தோல் பொருட்கள் முக்கிய  இடத்தை பிடித்துள்ளது. உலக அள வில் இந்தியா தோல் வர்த்தகத்தில் 2வது இடத்திலும், தமிழ்நாடு தோல் தொழிலில் சிறந்து விளங்குகிறது.